ஆண்கள் எதற்காக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்?

மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இது உகந்த பழமாகும். அடங்கியுள்ள சத்துக்கள் பிளேவனாய்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது. மேலும், 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரி … Continue reading ஆண்கள் எதற்காக மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்?